பொதக்குடியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையில் கடந்த 14-5-11 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கியது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.