பொதக்குடியில் ஒட்டக குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக இந்த ஆண்டு 1 ஒட்டகம், 4 ஆடுகள், 3 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!