பொதக்குடியில் இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ஏழை எழிய சிறுவர்களுக்காக “இலவச கத்னா முகாம்” கடந்த  29-05-2010 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இம்முகாமில் ஏழை சிறுவர்களுக்கு கூத்தாநல்லூர் டாக்டர் அமானுல்லாஹ் அவர்கள் “கத்னா” செய்து வைத்தார்கள்.

சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை (ஹார்லிக்ஸ்) கிளைத்தலைவர் சகோ அக்பர் அவர்கள் வழங்கினார்கள்.