பொதக்குடியில் இயங்கி வரும் மக்தப் மத்ரஸா

DSCF1222 (1)திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் (கீழ்) இயங்கும் ஆயிஷா ரலி பள்ளிவாசலில் நடத்தப்படும் மாணவ மாணவிகளுக்கான அரபி மதரசாவில் ஆண்கள் 28 நபர்களும் சிறிய பெண்கள் 34 நபர்களும் பெரிய பெண்கள் 20 நபர்களும் மொத்தம் 82 மாணவ மாணவிகளுக்கு 3 ஆலிமாக்கள் மற்றும் 1 ஆலிம் மூலமாக பாடம் சொல்லிக்கொடுக்கப்படுகிறது

பின்வரும் பயிற்சிகள் குழந்தைகளுக்கு இவ்வகுப்புகள் மூலம் அளிக்கப்படுகின்றது.

குர்,ஆன் சரியான உச்சரிப்புடன் ஓதிக்கொடுத்தல், அரபி மொழி வாசிக்க, எழுத கற்றுக்கொடுத்தல், பேச்சுப்பயிற்சி,ஒழுக்கப்பயிற்சி,மற்றும் மார்க்கத்தின் சரியான வழிகாட்டுதலை குரான் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ளுதல்.