பொட்டல் புதூரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் கடந்த 10-4-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மற்றும் தனிக்கை குழு  உறுப்பினர் சைஃபுல்லாஹ் காஜா அவர்கள்  உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது: (Dinamani)