பேர்ணாம்பட் ஹஜ் பெருநாள் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 7-11-2011 அன்று 2011 ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.