பேர்ணாம்பட் கிளையில் ரூபாய் 63 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 63770 மதிப்பிற்கு 821  ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.