பேர்ணாம்பட் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் ரமளான் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 17/08/2010 முதல் நடைபெற்றது. இதில் ஏராளானமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.