பேர்ணாம்பட் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளை சார்பாக கடந்த 30-7-2011 அன்று நபிமொழிக்கு இணங்க, சஹர் பாங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ் மற்றும் உருது மொழிகளில் அது குறித்து பிரசுரங்கள் நகர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.