பேர்ணாம்பட் கிளையின் இரத்த தான சேவையை பாராட்டி விருது !

DSC01571nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையின் இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 12-11-2013 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருது வழங்கப்பட்டது.