பேர்ணாம்பட்டு ரஷீதாபாதில் TNTJ வின் புதிய கிளை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் உள்ள ரஷீதாபாதில் கடந்த 04.04.2010 அன்று புதிய உட்கிளை துவங்கப்பட்டது.

ரஷீதாபாத்திலுள்ள மஸ்ஜிதே ரஹ்மானியாவில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நகர தலைவர்  சாஜித் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.