பேர்ணாம்பட்டில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளையின் சார்பாக கடந்த 24.07.2011 அன்று சிராஜ் மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கல்லுரி மாணவர்களுக்கு Communication Skills Development (தொடர்பு திறன் வளர்ச்சி) நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பயாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தணிக்கை குழு தலைவர்  தவ்ஃபிக் அவர்கள் கலந்து கொண்டனர்.

சகோ.அப்துல் மதீன் இஸ்லாத்தில் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், சகோ.அப்துல் மாலிக் பிர்தௌஸ் அவர்கள் ஆடியோ மற்றும் வீடியோ மூலமாக Communication Skill Development Program நடத்தினார்கள்