பேர்ணாம்பட்டில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் கடந்த 10.05.2010 அன்று ஜுலை 4 மாநாடு ஏன் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அப்துந்நாஸிர் அவர்கள் உருது மொழியில் சிறப்புரையாற்றினார்கள். அதை தொடர்ந்து குல்ஜார் நவ்மான் மற்றும் மாநிலத்தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்களும் ஜீலை 4 ஏன் எதற்கு என்ற தலைப்பில் விளக்கமளித்தனர்.

இதில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டனர்.