பேராவூரணி கிளையில் ரூபாய் 3600 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 200 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 43600 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.