பேராவூரணி கிளையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை கடந்த 30 – 07 – 2011 சனிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இதில் சகோதரி சகூரா ஆலிமா வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும் சகோதரர் மக்தும் தவ்ஹிதி தவ்ஹீதே எங்கள் உயிர் மூச்சு என்ற தலைப்பிலும் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதர சகோரிகள் இதில் கலந்து கொண்டனர்,