பேராவூரணியில் ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவி

ஆவணம் கைகட்டியை சேர்ந்த ஷாகுல் ஹமிது என்ற சகோதரர் சவுதி அரேபியாவில் புகைரிய என்ற பகுதியில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வார உணர்வில் வெளிவந்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையின் சார்பில் கடந்த 13/12/2010 திங்கள் அன்று இறந்தவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தற்காலிக உதவி தொகையாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது.