பேராவூரணியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் பொன்காடு என்ற பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அன்வரி அலி அவர்கள் வரதட்சணை மற்றும் இணைவைப்பின் கேடுகளை விளக்கிப் பேசினார்கள்.

இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உரையை கேட்டனர்.