பேராசை – மஸ்கட் மண்டலம் வாரந்திர பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்கட் மண்டலத்தில் 04.10.2013 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8. மணிக்கு வாரந்திர பயான் நிகழ்ச்சி நடை பெற்றது, இதில் சகோ.இப்ராஹிம் “பேராசை” என்ற தலைப்பில் அதன் விளக்கங்களையும் கூறினார்கள்,  பின்னர் சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…