பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஐ சந்தித்த ஜித்தாஹ் கிளை நிர்வாகிகள்!

பேராசிரியர் டாக்டர் பெரியார் தாசன் என்றிருந்து அப்துல்லாஹ் வாகிய சகோதரர் அவர்கள் “தான் ஏன் இஸ்லாத்தால் கவரப்பட்டேன்” என்பதை முதன் முதலில் பகிரங்கமாக அறிப்பதற்க்காக ஜித்தா செனைய்யா பகுதிக்கு வந்திருந்த போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளைத் தலைவர் அல் அமீன் அவர்கள் சகோ.டாக்டர் அப்துல்லாஹ் ஆகியோர் அவரை சந்தி்த்து அவருக்கு சகோ.பி.ஜைனுலாபிதீன் அவர்கள் மொழி பெயர்த்த திருக்குர்ஆனும், மார்க்க விளக்க புத்தகங்களும் அன்பளிப்பாக கொடுத்தனர்.