பேரளிவுகளில் பெரும் படிப்பினை – ஷார்ஜா மர்கஸ் பயான்

ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 13-4-2012 அன்று பேரளிவுகளில் பெரும் படிப்பினை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாஜிதுர் ரஹ்மான்  உரையாற்றினார்கள்.