பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!

பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!dscf0249பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை வழிபாட்டுதலம்இ பள்ளிக் கூடம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் மார்கெட் பகுதிகளுக்கு மிக அருகாமையில் உள்ளது. இதை அகற்றுமாறு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இருப்பினும் அரசு மதுபானக் பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!கடை இதுவரையிலும் அகற்றவில்லை. இதை தொடர்ந்து நேற்று (11-7-2009) மதுக்கடை முற்றுகைப் போராட்டம் TNTJ சார்பாக பேரணாம்பட்டில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.