“பேய் பிசாசு உண்டா – அவரப்பகம் பகுதியில் தஃவா

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளையின் சார்பாக கடந்த 03-04-2012 அன்று அவரப்பகம் பகுதியில் நபிகள் “பேய் பிசாசு உண்டா என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை ப்ரொஜெக்டர் மூலம் தரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது