பேனர் – திருப்பாலைக்குடி கிளை

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் திருப்பாலைக்குடி கிளை சார்பாக 10.10.2015 அன்று 10 x 8 ft.  அளவுள்ள இனிய மார்க்கம் பேனர் ஒன்று ECR  சாலையில் போக்குவரத்தில் உள்ள அனைவரும் அறியும் வகையில் வைக்கப்பட்டது.