பேனர் – கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று பேனர் வைக்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற ஜனவரி 8 அன்று நடைபெறவிருக்கும் இலவச இருதய மருத்துவ முகாமிற்க்காக விளம்பர பிளக்ஸ் இரண்டு வைக்கப்பட்டது
எண்ணிக்கை: 2
மொத்த அடி: 96