பேட்மாநகரம் கிளையில் ரூபாய் 25500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி  மாவட்டம் பேட்மாநகரம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 102 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 25500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.