பேட்மாநகரம் கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரம் கிளை சார்பாக கடந்த 19.9.2010 அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கிளை தலைவர் பாசில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்பாஸ் TNTJ  அற்றிவரும் அரும்பணிகள் என்ற தலைப்பிலும் மாநில அழைப்பாளர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவோம் அல்லாஹ்வின் தூதரை மட்டும் பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

200 க்கும் மேற்பட்ட ஆண்களும், 100க்கும் மேற்பட்ட பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.