பேட்டை கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 10-11-2011 முஸ்லிம் மாணவர்கள் அரசு கல்வி உதவி எவ்வாறு பெறுவதை என்பதை விளக்கி நோட்டிஸ் தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டது.