பேட்டை கிளை தஃவா

12.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நெல்லை பேட்டை கிளை சார்பாக குர்ஆன் வசனங்கள் அடங்கிய போர்டுகள் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.