பேட்டை கிளை தஃவா நிகழ்ச்சிகள்

நெல்லை மாவட்டம் பேட்டை கிளையில் கடந்த 25-2-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது.

மேலும் அன்றய தினம் நூலத்திற்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 26-2-2012 அன்று கல்வி விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் அன்றயதினம் காவல்துறையினர்களிடம் தஃவா செய்யப்பட்டது.

மேலு்ம அன்றய தினம் பாலிடெக்னிக் ஆசிரியருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.