பேச்சு பயிற்சி வகுப்பு – லெப்பைக்குடிக்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளையில் கடந்த 19/02/12 ஞாயிற்றுக்கிழமை பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர் நஸ்ரூதீன் அவர்கள் “நளினமாக நடத்தல்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.