பேச்சு பயிற்சி வகுப்பு – மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-02-2012 மக்தப் மதரஸா மாணவ மாணவியாருக்கான பயான் பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன