பேச்சு பயிற்சி வகுப்பு – புருணை மண்டலம்

தமிழ்மநாடு தவ்ஹீத் ஜமாஅத் புருணை மண்டலத்தில் கடந்த 21/04/2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கொள்கை சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்