பேச்சு பயிற்சி வகுப்பு – துபை மர்கஸ்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மர்கசில் கடந்த 3-4-2012 ‘பேச்சுப் பயிற்சி’ வகுப்பு நடைப்பெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் பேச்சாளர்களுக்கு பயிற்சியினை அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!