பேச்சு பயிற்சி வகுப்பு – திருப்பூர்

20140504_101032தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 04.05.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் “பேச்சாளர் பயிற்சி முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.யாசிர் அரபாத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்…