பேச்சு பயிற்சி வகுப்பு – துபை மர்கஸ்

Dubai TNTJ_Pechu Payirchi Vagupuதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை – தேய்ரா மர்கஸில் 08.12.2013 அன்று ”பேச்சுப் பயிற்சி வகுப்பு” அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!