பேச்சு பயிற்சி வகுப்பு – சோனாப்பூர்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் ‘பலுதியா கேம்ப்பில்’ 21.02.2012 அன்று புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக ‘பேச்சுப் பயிற்சி’ வகுப்பு நடைப்பெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது MISC நாஸிர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியினை வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்!