பேச்சு பயிற்சி வகுப்பு – குவைத் மர்கஸ்

கடந்த 30-3-2012 அன்று வெள்ளக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த மாதாந்திர பேச்சாளர் பயிற்சி வகுப்பு மண்டல மர்கசில் மண்டல தாவா குழு பொறுப்பாளர் சகோதரர் திருமங்கலக்குடி இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.