பேச்சு பயிற்சி வகுப்பு – கொடிக்கால்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 22/03/2012 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.