பேச்சு பயிற்சி வகுப்பு – அபுதாபி மர்கஸ்

அபுதாபி மண்டலம் சார்பாக கடந்த 28-2-2012 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆர்வமிக்க கொள்கைச் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். சமீபத்தில் ஐகாட் சிட்டிக் கிளையில் நடைபெற்ற பேச்சுப்பயிற்சி வகுப்பின் மூலம் 7 சகோதரர்கள் பேச்சாளர்களாக உருவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.