பேச்சுப் பயிற்சி வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

துபை மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் கடந்த 21-09-2014 அன்று பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!………………..