பேச்சுப் பயிற்சி வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 20.10..2013 அன்று பேச்சுப்பயிற்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!