பேச்சுப் பயற்சி வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 25.03.2012 அன்று பேச்சுப் பயற்சி நடைபெற்றது. இதில் மண்டல தஃவா செயலாளர் சகோ. முஹம்மது அலி அவர்கள் பேச்சுப் பயிற்சி அளித்தார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!