பேச்சுப்பயிற்ச்சி வகுப்பு – அபுதாபி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  மண்டலம் அபுதாபி கிளை சார்பாக  கடந்த 03/06/2013 அன்று சகோ.ஹாமின் இப்ராஹீம் அவர்களின் தலைமையில்  பேச்சுப்பயிற்ச்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் அபுதாபி சிட்டி கிளை நிர்வாகிகளும் மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர்