அபுதாபி ஐகாட் கிளையில் பேச்சு பயிற்சி வகுப்பு

தாயிக்கள் பற்றாக்குறை போக்குவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் ஐகாட் கிளை சார்பாக நான்காவது முறையாக பேச்சு பயிற்சி வகுப்பு கடந்த 15/10/2010 வெள்ளிகிழமை அன்று துவங்கியது.

வகுப்பில் ஆர்வத்துடன் பத்துக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

இதற்க்கு முந்தைய பேச்சு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பல சகோதரர்கள் தமிழகத்தில் மாவட்ட பேச்சாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .