அறந்தாங்கியில் பேச்சு பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 25.10.10 அன்று அறந்தாங்கி தவ்ஹீத் பள்ளியில் மாணவர்களுக்கு பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி கொடுக்கப்பட்ட மாணவர்கள் அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடத்தினர். அல்ஹம்துலில்லாஹ்!