பேச்சாளர் பயிற்சி வகுப்பு – கோட்டக்குப்பம் கிளை

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில் தஃவா செய்யும் அவசியத்தையும் தஃவா செய்யும் முறையும் ஒழுக்கத்தோடு பேசுவது பற்றியும் பயிற்சிஅளிக்கப்பட்டது…………..