பேச்சாளர் பயிற்சி வகுப்பு – சோனாப்பூர் கிளை ETA MNE கேம்ப்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர் கிளை சார்பாக ஈ.டி.ஏ எம்.என்.ஈ கேம்ப்பில் 08.10..2013 அன்று ‘பேச்சாளர் பயிற்சி” வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டு ”பேச்சாளர்கள் பயிற்சி” வகுப்பினை நடத்தினார்கள். இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!