பேச்சாளர் பயிற்சி வகுப்பு – சோனாப்பூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர் கிளை சார்பாக ETA MNE கேம்பில் 20.08.2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கிளை சகோதர்கள் கலந்து கொண்டார்கள். கிளையின் துணை தலைவர் சகோ.முஹையத்தீன் அவர்கள் பேச்சாளர்கள் பயிற்சி வகுப்பினை நடத்தினார்கள்.