பேச்சாளர் பயிற்சி வகுப்பு – சத்வா கிளை

துபை TNTJ சத்வா கிளை மர்கசில் வைத்து 29.05.13 புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு  பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்