பேச்சாளர் பயிற்சி வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து 19/05/2013 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்